ராமபக்த ஹனுமார் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
ராமபக்த ஹனுமார் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
ராமபக்த ஹனுமார் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
ராமபக்த ஹனுமார் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
ராமநாமம் சொல்வார் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
ராமநாமம் சொல்வார் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
இமயம்போல வளர்ந்தார் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
இலங்கை நோக்கி பறந்தார் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
காற்றைப் போல திரிந்தார் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
அன்னை சீதை கண்டார் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
இமயம் நோக்கி பறந்தார் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
மலையைத் தூக்கி வந்தார் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
ராமர் பாதம் பணிந்தார் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
காமம் வென்று நின்றார் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
சொல்லின் செல்வர் இவர் தான் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
பக்தி சிகரம் இவர் தான் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
காற்றின் குழந்தை இவர் தான் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
சிவனின் அம்சம் இவர் தான் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
ராமநாமம் சொன்னால் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
சோகம் ரோகம் களைவார் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
யோகம் ஞானம் அருள்வார் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
வீரம் வெற்றி அருள்வார் ஜெய்ஜெய் ராமபக்த ஹனுமார்
ராமநாமம் சொல்வோம் நாமும் ராமநாமம் சொல்வோம்
ராமநாமம் சொல்வோம் நாமும் ராமநாமம் சொல்வோம்
ராமர் அருளை பெறுவோம் நாமும் ராமர் அருளை பெறுவோம்
ராமர் அருளை பெறுவோம் நாமும் ராமர் அருளை பெறுவோம்
ராமநாமம் சொல்வோம் நாளும் ராமநாமம் சொல்வோம்
ராமர் அருளை பெறுவோம் நாளும் ராமர் அருளை பெறுவோம்
ராமராம ஹரே ராம் ராம்ராம் ராமராம ஹரே ராம்
ராமராம ஹரே ராம் ராம்ராம் ராமராம ஹரே ராம்
ராமராம ஹரே ராம் ராம்ராம் ராமராம ஹரே ராம்
ராமராம ஹரே ராம் ராம்ராம் ராமராம ஹரே ராம்