நண்பர் குமரேஷ் அவர்களின் sonyw200 செல்போனில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
ராம ராம்
ஹரே ராம ராம்
ராம ராம ராம ஹரே ராம ஹரே ராம்
ராம ராம ராம் ராம்
ஹரே ராம ராம ராம்
ராம ராம ராம ஹரே
ராம ஹரே ராம்
பிள்ளையாரின் தாய் மாமன் எங்க ராமர் தான்
ஆறுமுகர் தாய்மாமன் எங்க ராமர் தான்
சிவனுக்குப் பெண் தந்த எங்க ராமர் தான்
பாம்பணையில் படுத்திருப்பார் எங்க ராமர்
இந்தியாவின் தேசபிதா பஜனை செய்தாரே
இட்டாலியின் சோனியாவும் பூஜை செய்தாரே
அமெரிக்கன் ஓபாமா போற்றுகின்றாரே
உலகமெல்லாம் எங்க ராமர் ஆட்சி செய்தாரே
அஸ்திரத்தில் பார்த்தனுக்கே அண்ணன் ராமர் தான்
பார்த்தனுக்கு கீதை தந்த கண்ணன் ராமர் தான்
அயோத்தியை ஆண்டு வந்த மன்னன் ராமர் தான்
ராம நாமம் சொல்லச் சொல்லும் எண்ணம் ராமர் தான்
ராகவேந்திரர் பூஜை செய்த மூல ராமர்தான்
ரஜினிகாந்த் தியானம் செய்த ராகவேந்தர் தான்
ராகவேந்தர் மனசு வெச்சா சூப்பர்ஸ்டாரு தான்
ராம நாமம் சொல்லச் சொல்ல நீயும் ஸ்டாரு தான்
ராம ராம்
ஹரே ராம ராம்
ராம ராம ராம ஹரே ராம ஹரே ராம்
ராம ராம ராம் ராம்
ஹரே ராம ராம ராம்
ராம ராம ராம ஹரே
ராம ஹரே ராம்





