தேவகிமைந்தன் யசோதாமைந்தன்
நந்தகோபன்மைந்தன் வசுதேவர்மைந்தன்
பலராமானுஜன் பலராமப்ரியன்
ருக்மணிப்ரியன் பாமாப்ரியன்
அனிருத்தப்ரியன் சாத்யகிப்ரியன் (10)
மயிற்பீலிச்சூடன் மயிற்பீலிக்ரீடன்
புல்லாங்குழலன் புன்னகைமன்னன்
தாமரைக்கண்ணன் மலரிதழ்வாயன்
மழைமுகில்தேகன் முகில்மழையன்பன்
அருளும்பொற்கையன் அருளும்பொற்பாதன் (20)
மலையெடுத்தவிரலன் கீதையுரைகுரலன்
காளிங்கநடனன் கருநீலவுடலன்
சகடமுதைகாலன் சகடமுடைகையன்
ஞானமருள்பாதன் ஞானமொழிகீதன்
சங்கெடுக்கும்கையன் குழலடைக்கும்விரலன் (30)
ருக்மிணிநாதன் பாமாநாதன்
ஜாம்பவதிநாதன் காளிந்திநாதன்
மித்ரவிந்தைநாதன் நாஞாஜிதிநாதன்
பத்ரைநாதன் லக்ஷ்மணைநாதன்
ராதாநாதன் ஆண்டாள்நாதன் (40)
கம்சவதையன் சாணூரவதையன்
பூதகிவதையன் கேசிவதையன்
சகடாசுரவதையன் புயலாசுரவதையன்
பகாசுரவதையன் அகாசுரவதையன்
தேனுகவதையன் சங்கசூடவதையன் (50)
நளகூபரகர்த்தன் மணிக்ரீவகர்த்தன்
திருதர்மகர்த்தன் திருதர்மர்கர்த்தன்
திருபீமகர்த்தன் திருபார்த்தகர்த்தன்
திருநகுலகர்த்தன் திருசகதேவகர்த்தன்
பாஞ்சாலிகர்த்தன் திரெளபதிகர்த்தன் (60)
பார்த்தனுக்குநண்பன் பக்தருக்குஅன்பன்
கருடமதில்விரைவோன் கருணைசெய்துமகிழ்வோன்
ஆழ்வார்கள்தாசன் ஆழ்வார்கள்பாசன்
ராதையவள்நேசன் ராதையவள்பாசன்
சீராமபக்தன் சீராமபுண்யசத்தன் (70)
பானையுருட்டினன் வெண்ணைதிருட்டினன்
வண்ணத்தாலிருட்டினன் தீயவரைமிரட்டினன்
அறியாமைவிலக்கினன் அறிவளிக்கும்விளக்கினன்
பலகாதல்புரிந்தனன் பலவிடயமறிந்தனன்
பரமாத்மகிருஷ்ணன் கிருஷ்ணபரமாத்மன் (80)
ஞானமுடையவன் ஞானமளிப்பவன்
நன்மையுடையவன் நன்மையளிப்பவன்
செல்வமுடையவன் செல்வமளிப்பவன்
சித்தியுடையவன் சித்தியளிப்பவன்
முக்தியுடையவன் முக்தியளிப்பவன் (90)
போரில்வென்றவன் காத்துநின்றவன்
நன்மைகாத்தவன் தீமைதேய்த்தவன்
மையெனமெய்யன் ஐவருக்கைய்யன்
பொய்யுரைமெய்யன் பொய்த்திடாசொல்லன்
பலமணம்புரிந்தோன் பலர்மனம்தெரிந்தோன் (100)
கிருஷ்ணன் கேசவன்
முகுந்தன் மாதவன்
யாதவன் கோபிகன்
சீதரன் சேகரன் (108)
நந்தகோபன்மைந்தன் வசுதேவர்மைந்தன்
பலராமானுஜன் பலராமப்ரியன்
ருக்மணிப்ரியன் பாமாப்ரியன்
அனிருத்தப்ரியன் சாத்யகிப்ரியன் (10)
மயிற்பீலிச்சூடன் மயிற்பீலிக்ரீடன்
புல்லாங்குழலன் புன்னகைமன்னன்
தாமரைக்கண்ணன் மலரிதழ்வாயன்
மழைமுகில்தேகன் முகில்மழையன்பன்
அருளும்பொற்கையன் அருளும்பொற்பாதன் (20)
மலையெடுத்தவிரலன் கீதையுரைகுரலன்
காளிங்கநடனன் கருநீலவுடலன்
சகடமுதைகாலன் சகடமுடைகையன்
ஞானமருள்பாதன் ஞானமொழிகீதன்
சங்கெடுக்கும்கையன் குழலடைக்கும்விரலன் (30)
ருக்மிணிநாதன் பாமாநாதன்
ஜாம்பவதிநாதன் காளிந்திநாதன்
மித்ரவிந்தைநாதன் நாஞாஜிதிநாதன்
பத்ரைநாதன் லக்ஷ்மணைநாதன்
ராதாநாதன் ஆண்டாள்நாதன் (40)
கம்சவதையன் சாணூரவதையன்
பூதகிவதையன் கேசிவதையன்
சகடாசுரவதையன் புயலாசுரவதையன்
பகாசுரவதையன் அகாசுரவதையன்
தேனுகவதையன் சங்கசூடவதையன் (50)
நளகூபரகர்த்தன் மணிக்ரீவகர்த்தன்
திருதர்மகர்த்தன் திருதர்மர்கர்த்தன்
திருபீமகர்த்தன் திருபார்த்தகர்த்தன்
திருநகுலகர்த்தன் திருசகதேவகர்த்தன்
பாஞ்சாலிகர்த்தன் திரெளபதிகர்த்தன் (60)
பார்த்தனுக்குநண்பன் பக்தருக்குஅன்பன்
கருடமதில்விரைவோன் கருணைசெய்துமகிழ்வோன்
ஆழ்வார்கள்தாசன் ஆழ்வார்கள்பாசன்
ராதையவள்நேசன் ராதையவள்பாசன்
சீராமபக்தன் சீராமபுண்யசத்தன் (70)
பானையுருட்டினன் வெண்ணைதிருட்டினன்
வண்ணத்தாலிருட்டினன் தீயவரைமிரட்டினன்
அறியாமைவிலக்கினன் அறிவளிக்கும்விளக்கினன்
பலகாதல்புரிந்தனன் பலவிடயமறிந்தனன்
பரமாத்மகிருஷ்ணன் கிருஷ்ணபரமாத்மன் (80)
ஞானமுடையவன் ஞானமளிப்பவன்
நன்மையுடையவன் நன்மையளிப்பவன்
செல்வமுடையவன் செல்வமளிப்பவன்
சித்தியுடையவன் சித்தியளிப்பவன்
முக்தியுடையவன் முக்தியளிப்பவன் (90)
போரில்வென்றவன் காத்துநின்றவன்
நன்மைகாத்தவன் தீமைதேய்த்தவன்
மையெனமெய்யன் ஐவருக்கைய்யன்
பொய்யுரைமெய்யன் பொய்த்திடாசொல்லன்
பலமணம்புரிந்தோன் பலர்மனம்தெரிந்தோன் (100)
கிருஷ்ணன் கேசவன்
முகுந்தன் மாதவன்
யாதவன் கோபிகன்
சீதரன் சேகரன் (108)
0 comments:
Post a Comment