CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, October 2, 2008

ராம பக்த காந்தி

ராம பக்த காந்தி ஜெய் ஜெய் ராம பக்த காந்தி
ராம பக்த காந்தி ஜெய் ஜெய் ராம பக்த காந்தி

ஈரங்கி அணிந்து வந்தார் ஜெய் ஜெய் ராம பக்த காந்தி
பீரங்கி எதிர்த்து நின்றார் ஜெய் ஜெய் ராம பக்த காந்தி
அமைதிப் பாதை சென்றார் ஜெய் ஜெய் ராம பக்த காந்தி
தர்மம் நிலைக்கச் செய்தார் ஜெய் ஜெய் ராம பக்த காந்தி

ராம பக்த காந்தி ஜெய் ஜெய் ராம பக்த காந்தி
ராம பக்த காந்தி ஜெய் ஜெய் ராம பக்த காந்தி

கதராடை அணிந்து வாழ்ந்தார் ஜெய் ஜெய் ராம பக்த காந்தி
கருணைப் போரை தந்தார் ஜெய் ஜெய் ராம பக்த காந்தி
அன்பின் வழியில் சென்றார் ஜெய் ஜெய் ராம பக்த காந்தி
அமைதி நிலைக்கச் செய்தார் ஜெய் ஜெய் ராம பக்த காந்தி

ராம பக்த காந்தி ஜெய் ஜெய் ராம பக்த காந்தி
ராம பக்த காந்தி ஜெய் ஜெய் ராம பக்த காந்தி

உண்மை உணர்த்த வந்தார் ஜெய் ஜெய் ராம பக்த காந்தி
உலகம் போற்ற வாழ்ந்தார் ஜெய் ஜெய் ராம பக்த காந்தி
கடவுள் போல வந்தார் ஜெய் ஜெய் ராம பக்த காந்தி
காலம் கடந்து நின்றார் ஜெய் ஜெய் ராம பக்த காந்தி

ராம பக்த காந்தி ஜெய் ஜெய் ராம பக்த காந்தி
ராம பக்த காந்தி ஜெய் ஜெய் ராம பக்த காந்தி

கிருஷ்ணர் செய்த சத்யம் ஜெய் ஜெய் ராம பக்த காந்தி
விஷ்ணு எடுத்த உருவம் ஜெய் ஜெய் ராம பக்த காந்தி
ராமர் அம்சம் இவர் தான் ஜெய் ஜெய் ராம பக்த காந்தி
சத்ய தேவன் இவர் தான் ஜெய் ஜெய் ராம பக்த காந்தி

அன்பர்களுக்கு காந்தி ஜெயந்தி நல் வாழ்த்துக்கள். மஹாத்மா பற்றிய என் ஆங்கில கட்டுரை இங்கே.

4 comments:

கவிநயா said...

காந்தி மகானை அழகான பாடலுடன் நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.

காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்!

shri ramesh sadasivam said...

நன்றி கவிநயா.

Niru said...

:) :)....
இந்தக்கவிதையை உங்கள் 'ராம பக்த ஹனுமான்' பாடலின் மெட்டில் எழுதி இருக்கிறீர்கள்.இல்லையா? :)

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!

shri ramesh sadasivam said...

ஆம். நன்றி.

காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்