ஸ்ரீ ராமகிருஷ்ணர் பற்றி ரபீந்த்ரநாத் தாகூர் இயற்றிய கவிதையின் தமிழாக்கம்.
வழிபாட்டின் வழிகள் பல!
முழுமையின் ஊற்றுகள் பல!
கலந்துள்ளன உன் தியானத்தில்!
பரமானந்த வெளிப்பாட்டின் பல பரிமாணங்கள்
நல்லிணக்கத்தின் ஆலயத்தை
உருவாக்கிவிட்டன உன் வாழ்க்கையில்!
தொலைவிலிருந்தும் அருகிலிருந்தும்
வருகின்றன வணக்கங்கள்!
அவர்களோடு நானும் சொல்வேன்
வணக்கம்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச தேவா!
1 comments:
நன்றி...
நானும் சொல்கிறேன் வணக்கம்!
Post a Comment