பிரம்மம் பிரம்மம் பரப் பிரம்மம்
பர பர பிரம்மம் பர பிரம்மம்
பிரம்மம் பிரம்மம் பரப் பிரம்மம்
பர பர பிரம்மம் பர பிரம்மம்
பரந்து கிடக்கும் பரப் பிரம்மம்
பரபரப்பற்ற பரப் பிரம்மம்
நிலைத்து நிற்கும் பரப் பிரம்மம்
நிலையா பொருளினில் பரப் பிரம்மம்
பிரம்மம் பிரம்மம் பரப் பிரம்மம்
பர பர பிரம்மம் பர பிரம்மம்
இங்கும் அங்கும் பரப் பிரம்மம்
எங்கும் எங்கும் பரப் பிரம்மம்
இங்கும் அங்கும் பரப் பிரம்மம்
இரைந்து கிடக்கும் பரப் பிரம்மம்
இதிலும் அதிலும் பரப் பிரம்மம்
எதிலும் எதிலும் பரப் பிரம்மம்
எதிலும் எதிலும் பரப் பிரம்மம்
நிறைந்து நிற்கும் பிரம்மம்
அருளே அருளே பரப் பிரம்மம்
பொருளே பொருளே பரப் பிரம்மம்
குணமே குணமே பரப் பிரம்மம்
முக்குணம் கடந்த பரப் பிரம்மம்
பிரம்மம் பிரம்மம் பரப் பிரம்மம்
பர பர பிரம்மம் பர பிரம்மம்
ஆற்றல்களுடைய பரப் பிரம்மம்
அலட்டிக் கொள்ளா பரப் பிரம்மம்
அனைத்தும் அறிந்த பரப் பிரம்மம்
மௌனம் காக்கும் பரப் பிரம்மம்
ஆனந்த ஆனந்த பரப் பிரம்மம்
ஆனந்தம் அளிக்கும் பரப் பிரம்மம்
அருகினில் அருகினில் பரப் பிரம்மம்
தொலைவினில் தொலைவினில் பரப் பிரம்மம்
இடையினில் இடையினில் பரப் பிரம்மம்
இல்லாத இடமில்லை பரப் பிரம்மம்
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
கல்லிலும் புல்லிலும் பரப்பிரம்மம்
மண்ணிலும் விண்ணிலும் பரப்பிரம்மம்
காற்றிலும் கனலிலும் பரப்பிரம்மம்
நீரிலும் நீரிலும் பரப்பிரம்மம்
காணும் யாவிலும் பரப் பிரம்மம்
காணாதவையிலும் பரப் பிரம்மம்
உடுத்தும் உடையினில் பரப் பிரம்மம்
உள்ளே உடலினில் பரப் பிரம்மம்
உடலிலும் உயிரிலும் பரப் பிரம்மம்
உயிரின் ஒளியிலும் பரப் பிரம்மம்
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
பிரம்மம் பிரம்மம் பரப் பிரம்மம்
பர பர பிரம்மம் பர பிரம்மம்
கபாலமுள்ளே பரப் பிரம்மம்
மூளையில் மூளையில் பரப் பிரம்மம்
நரம்பினில் நரம்பினில் பரப் பிரம்மம்
நாடிகள் அனைத்திலும் பரப் பிரம்மம்
எலும்பினில் எலும்பினில் பரப் பிரம்மம்
மஜ்ஜையில் மஜ்ஜையில் பரப் பிரம்மம்
இதயத்தில் இதயத்தில் பரப் பரப்பிரம்மம்
இயக்கத்தில் இயக்கத்தில் பரப் பிரம்மம்
ரத்தத்தில் ரத்தத்தில் பரப் பிரம்மம்
நாளத்தில் நாளத்தில் பரப் பிரம்மம்
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
பிரம்மம் பிரம்மம் பரப் பிரம்மம்
பர பர பிரம்மம் பர பிரம்மம்
நகத்தினில் முடியினில் பரப் பிரம்மம்
தோலினில் சதையினில் பரப் பிரம்மம்
காதினில் காதினில் பரப் பிரம்மம்
கடக்கும் ஒலியினில் பரப் பிரம்மம்
கண்ணினில் கண்ணினில் பரப் பிரம்மம்
காணும் ஒளியினில் பரப் பிரம்மம்
மூக்கினில் மூக்கினில் பரப் பிரம்மம்
முகரும் காற்றினில் பரப் பிரம்மம்
வாயினில் வாயினில் பரப்பிரம்மம்
வார்த்தையில் வார்த்தையில் பரப்பிரம்மம்
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
பிரம்மம் பிரம்மம் பரப் பிரம்மம்
பர பர பிரம்மம் பர பிரம்மம்
என்னிலும் என்னிலும் பரப் பிரம்மம்
என்னைச் சுற்றியும் பரப் பிரம்மம்
அனைவரில் அனைவரில் பரப் பிரம்மம்
அனைவரைச் சுற்றியும் பரப் பிரம்மம்
பிரம்மமே பிரம்மமே கேளாயே
நீ கேட்டுக் கொண்டிருப்பதை அறிவேனே
பார்த்துக் கொண்டிருக்கும் பரபிரம்மமே
நான் வணக்கம் சொல்வதை ஏற்பாயே
தலைமேல் இருக்கும் பரப் பிரம்மமே
தலை வணக்கத்தை அருளுடன் ஏற்பாயே
என் அடிக்கீழ் இருக்கும் பரப் பிரம்மமே
நான் மிதிப்பதை வணக்கமாய் ஏற்பாயே
என் தலையுள் இருக்கும் பரப் பிரம்மமே
என் வணக்கத்தை தயையுடன் ஏற்பாயே
என் கழுத்தில் இருக்கும் பரப் பிரம்மமே
என் வணக்கத்தை கனிவுடன் ஏற்பாயே
என் இருதோளிருக்கும் பரப் பிரம்மமே
என் தோழமை வணக்கத்தை ஏற்பாயே
என் மார்பினில் இருக்கும் பரப்பிரம்மமே
என் மகிழ்ச்சி வணக்கத்தை ஏற்பாயே
என் முதுகினில் இருக்கும் பரப் பிரம்மமே
என்னால் முடிந்த வணக்கத்தை ஏற்பாயே
என் வயிற்றினில் இருக்கும் பர பிரம்மமே
என் திருப்தி வணக்கத்தை ஏற்பாயே
என் பாலுறுப்புறையும் பரப்பிரம்மமே
என் பாச வணக்கத்தை ஏற்பாயே
என் ஆசனப் பகுதியின் பரப்பிரம்மமே
என் அன்பு வணக்கத்தை ஏற்பாயே
என் இருதொடையிருக்கும் பரப்பிரம்மமே
என் இனிய வணக்கத்தை ஏற்பாயே
என் முட்டியிலிருக்கும் பரப்பிரம்மமே
நான் தொட்டிடும் வணக்கத்தை ஏற்பாயே
என் முழங்கால் இருக்கும் பரப்பிரம்மமே
நான் முழங்கிடும் வணக்கத்தை ஏற்பாயே
என் கெண்டைக் காலின் பரப்பிரம்மமே
என் எளிய வணக்கத்தை ஏற்பாயே
என் கணுக்கால் இருக்கும் பரப்பிரம்மமே
என் கண்ணிய வணக்கத்தை ஏற்பாயே
என் குதிக்கால் இருக்கும் பரப்பிரம்மமே
நான் கும்பிடும் வணக்கத்தை ஏற்பாயே
என் உள்ளங்காலின் பரப்பிரம்மமே
என் உள்ளத்தின் வணக்கத்தை ஏற்பாயே
என் விரல்களில் இருக்கும் பரப்பிரம்மமே
என் வெள்ளை வணக்க்கத்தை ஏற்பாயே
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
பிரம்மம் பிரம்மம் பரப் பிரம்மம்
பர பர பிரம்மம் பர பிரம்மம்
எவருக்கும் எவருக்கும் பரப்பிரம்மமே
நான் இடஞ்சல் செய்யேன் பரப்பிரம்மமே
எவரையும் எவரையும் பரப்பிரம்மமே
நான் குறைவாய் எண்ணேன் பரப்பிரம்மமே
எதையும் எதையும் பரப்பிரம்மமே
நான் எனதாய் எண்ணேன் பரப்பிரம்மமே
இயல்பு போக்கில் பரப்பிரம்மமே
நான் இடைநிற்க மாட்டேன் பரப்பிரம்மமே
பரப்பிரம்மம் பர பரபிரம்மம்
உன்னை என்றும் நினைப்பேன் பரப்பிரம்மம்
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
உன்னை எதுவும் கேளேன் பரப்பிரம்மம்
பரப்பிரம்மம் பர பரபிரம்மம்
பரப்பிரம்மம் பர பரப்பிரம்மம்
பரப்பிரம்மம் பரப்பிரம்ம பிரம்மம்
பரப்பிரம்மம் பிரம்மம் பரம்
பரப்பிரம்மம் பரப்பிரம்ம பிரம்மம்
பரப்பிரம்மம் பிரம்மம் பரம்
பரப்பிரம்மம் பரப்பிரம்ம பிரம்மம்
பரப்பிரம்மம் பிரம்மம் பரம்
பரப்பிரம்மம் பரப்பிரம்ம பிரம்மம்
பரப்பிரம்மம் பிரம்மம் பரம்
பரப்பிரம்மம் பரப்பிரம்ம பிரம்மம்
பரப்பிரம்மம் பிரம்மம் பரம்
பரப்பிரம்மம் பரப்பிரம்ம பிரம்மம்
பரப்பிரம்மம் பிரம்மம் பரம்
சத்திய லோகத்தின் பரப்பிரம்மமே
அங்கு பிரம்மாவாய் இருக்கும் பரப்பிரம்மமே
வைகுண்ட வைகுண்ட பரப்பிரம்மமே
உங்கு விஷ்ணுவாய் இருக்கும் பரப்பிரம்மமே
கைலாயத்தின் பரபிரம்மமே
இங்கு சிவனாயுள்ள பரப்பிரம்மமே
பிரம்மம் பிரம்மம் பரப் பிரம்மம்
பர பர பிரம்மம் பர பிரம்மம்
பிரம்மம் பிரம்மம் பரப் பிரம்மம்
பர பர பிரம்மம் பர பிரம்மம்
பரப்பிரம்மம் பரப்பிரம்ம பிரம்மம்
பரப்பிரம்மம் பிரம்மம் பரம்
பரப்பிரம்மம் பரப்பிரம்ம பிரம்மம்
பரப்பிரம்மம் பிரம்மம் பரம்
பரப்பிரம்மம் பரப்பிரம்ம பிரம்மம்
பரப்பிரம்மம் பிரம்மம் பரம்
பரப்பிரம்மம் பரப்பிரம்ம பிரம்மம்
பரப்பிரம்மம் பிரம்மம் பரம்
பரப்பிரம்மம் பரப்பிரம்ம ராமம்
பரப்பிரம்மம் ராமப் பரம்
பரப்பிரம்மம் பரப்பிரம்ம ராமம்
பரப்பிரம்மம் ராமப் பரம்
பரப்பிரம்மம் பரப்பிரம்ம ராமம்
பரப்பிரம்மம் ராமப் பரம்
பரப்பிரம்மம் பரப்பிரம்ம ராமம்
பரப்பிரம்மம் ராமப் பரம்
ராம்ராம்ராம் ராம்ராமராம்ராம்
ராம்ராம்ராம் ராம்ராமராம்
ராம்ராம்ராம் ராம்ராமராம்ராம்
ராம்ராம்ராம் ராம்ராமராம்
ராம்ராம்ராம் ராம்ராமராம்ராம்
ராம்ராம்ராம் ராம்ராமராம்
0 comments:
Post a Comment