tag:blogger.com,1999:blog-5878579301465158826.post878277286811945344..comments2024-03-18T14:09:49.461+05:30Comments on ஸ்ரீ ராம ஜெயம்: ராம நாம துதிramesh sadasivamhttp://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5878579301465158826.post-22766978835175718542008-09-22T19:02:00.000+05:302008-09-22T19:02:00.000+05:30பாடி பார்த்தமைக்கு நன்றி கவிநயா. ராம நாமம் உள்ள பா...பாடி பார்த்தமைக்கு நன்றி கவிநயா. ராம நாமம் உள்ள பாடல்கள் தினமும் ஒன்றிரண்டாவது பாடினால் மிகவும் நல்லது. நான் சொல்வது குறைந்த பட்சம். :)ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5878579301465158826.post-34785919887961522312008-09-22T16:49:00.000+05:302008-09-22T16:49:00.000+05:30நல்ல பாடல். வாய் விட்டு பாட சுகமாக இருக்கு.நல்ல பாடல். வாய் விட்டு பாட சுகமாக இருக்கு.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5878579301465158826.post-12646424976952639392008-09-20T16:35:00.000+05:302008-09-20T16:35:00.000+05:30ஓ அதற்குள் இதை பாடலாக்கி விட்டீர்களா. நானும் இதை ப...ஓ அதற்குள் இதை பாடலாக்கி விட்டீர்களா. நானும் இதை பாடலாகத்தான் இயற்றினேன். ஒரே வரிகளை பல விதங்களில் பாடுவதும் சுகம் தானே. தங்கள் பாடலை கேட்க ஆவலாக உள்ளேன்.ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5878579301465158826.post-2638885893839365902008-09-20T16:27:00.000+05:302008-09-20T16:27:00.000+05:30தங்களது பாடல் " ராம நாமம் " இன்னும் சற்று நேரத்தில...தங்களது பாடல் " ராம நாமம் " இன்னும் சற்று நேரத்தில்
எனது வலைப்பதிவில் (தங்களது அனுமதி கிடைக்கும் என்ற
எதிர்பார்ப்புடன்) ஹிந்தோள ராகத்தில் பாடப்பட்டு உள்ளது.

இது பஜன் பந்ததியில் அமைத்திருக்கிறேன்.

எல்லாம் வல்ல இராம பிரான் அருளால் நல்லவை எல்லாம்
தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் பெற்றிட எனது ஆசிகள்.

சுப்பு தாத்தா.
தஞ்சை.

http://menakasury.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com